விஜய் டிவி பாக்யலக்ஷ்மியா இது?? மாடர்ன் டிரஸ்ல எப்படி குத்தாட்டம் போடுறாங்கனு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அம்மாவாக நடிக்கும் சுசித்ரா சீரியலில் அடக்கஒடுக்கமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் படு மாடர்னாக உள்ளார். மாடர்ன் உடையில் நடனமாடும் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பாக்கியலட்சுமி

பொதுவாக நாட்டை பொறுத்தவரையில் என்ன தான் டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும் பல இடங்களில் பெண்களை அடிமைபடுத்தும் வழக்கங்கள் நடந்துகொண்டு தான் உள்ளது. சாதிக்க துடித்தும் அது நிறைவேறாமல் வீடு குடும்பம் என்றே வாழ்க்கையை நகர்த்தி கொண்டுள்ளனர்.

அதனை வெளிப்படுத்தும் முறையில் தான் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கோபி பாக்கியா படிக்காத காரணத்தால் எந்த அளவிற்கு ஒதுக்க முடியுமோ அந்த அளவிற்கு ஒதுக்கி வருகிறார். ஆனாலும் தன்னால் முடிந்த வேலையை செய்து சாதிக்க வேண்டும் என்று இருக்கிறார் பாக்கியா. அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அதனால் தான் இந்த சீரியல் டாப் ஹிட். இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுசித்ரா. இவர் சீரியலில் மிகவும் அடக்கஒடுக்கமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே மாடர்ன். இப்பொழுது ஷூட்டிங் இல்லாததால் வீட்டில் இருக்கும் சுசித்ரா ஸ்லீவ் லேஸ் உடையில் குத்தாட்டம் போடும் விடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர். இதுகொஞ்சம் கூட நல்லாயில்ல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here