10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் – 6 லட்சம் பேர் திடீர் வெளியேற்றம்! கல்வித்துறையின் பகீர் அறிக்கை!!

0
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் - 6 லட்சம் பேர் திடீர் வெளியேற்றம்! கல்வித்துறையின் பகீர் அறிக்கை!!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் - 6 லட்சம் பேர் திடீர் வெளியேற்றம்! கல்வித்துறையின் பகீர் அறிக்கை!!

மாநிலத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மொத்த மாணவர்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், திடீரென வெளியேற்றப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பகீர் அறிக்கை :

தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, இந்த தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இந்த பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போதைய, 2022-23 கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் குறித்த அதிர்ச்சி பட்டியல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, கடந்த ஆண்டு மொத்தம் 31,78,305 மாணவர்கள் 9ம் வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டில், 5,58,900 மாணவர்கள் 9ம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தனர். இந்த பட்டியலை வைத்து பார்க்கும் போது, இன்னும் 4 மாதத்தில் நடக்க உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 37,37,205 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

2023 பொது விடுமுறை தினங்கள் அறிவிப்பு., தீபாவளிக்கு மட்டும் இவ்வளோ லீவு இருக்கா? அரசு அறிவிப்பு!!

ஆனால் 31.16 லட்சம் மாணவர்கள் மட்டுமே, இந்த பொது தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்பியுள்ளனர். மீதமுள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், இந்தப் பட்டியலுக்குள் வரவில்லை. அதாவது அவர்களின் விவரம் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாநில கல்வி துறையின் இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கணக்கீடு விவரம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here