2023 பொது விடுமுறை தினங்கள் அறிவிப்பு., தீபாவளிக்கு மட்டும் இவ்வளோ லீவு இருக்கா? அரசு அறிவிப்பு!!

0
2023 பொது விடுமுறை தினங்கள் அறிவிப்பு., தீபாவளிக்கு மட்டும் இவ்வளோ லீவு இருக்கா? அரசு அறிவிப்பு!!
2023 பொது விடுமுறை தினங்கள் அறிவிப்பு., தீபாவளிக்கு மட்டும் இவ்வளோ லீவு இருக்கா? அரசு அறிவிப்பு!!

வருகிற 2023 ல் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால பொது விடுமுறை தினங்கள், அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

மாநிலத்தில் பண்டிகை மற்றும் முக்கிய தலைவர்களுக்கான தினங்களில் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில நேரங்களில், இந்த விடுமுறை குறிப்பிட்ட காரணங்களால் அரசால் நீட்டிக்கப்படும். உதாரணமாக சொல்லப் போனால் தமிழகத்தில், தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டான 2023 க்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, துர்கா பூஜை 9 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில், மேற்கு வங்கத்தில் 6 நாட்கள் இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில், கூடுதல் பொது விடுமுறைகளை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த துறை சார்ந்த பதவிக்கு இனி சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதனை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு 46 பொது விடுமுறைகள் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இது போக, தீபாவளி பண்டிகை காலத்தில், அதாவது அக்டோபர் மாதத்தில் 13 வேலை நாட்களும், நவம்பர் மாதம் 16 வேலை நாட்களும் மட்டுமே இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்த பொது விடுமுறையில், பல குறிப்பிட்ட இந்து பண்டிகைகள் அடங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here