“Harold Das” மகளை கரம் பிடித்த உமாபதி.., வெளியான நிச்சயதார்த்த புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!!

0
"Harold Das" மகளை கரம் பிடித்த உமாபதி.., வெளியான நிச்சயதார்த்த புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!!
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங்காக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அர்ஜுன். நடிப்பை தாண்டி இயக்குனர், ஆக்ஷன் என அனைத்து பன்முக திறமைகளை கொண்டு விளங்கி வருகிறார். தற்போது இவர் தளபதி விஜயுடன் சேர்ந்து லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு சமமாக மாஸ் காட்டிய அர்ஜுன்  “Harold Dass” என்று எல்லாரும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், இன்று உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here