உக்ரைன் மீது போர் தொடுத்து வம்பில் சிக்கி கொண்ட ரஷ்யா – கூகுள், பேஸ்புக், யூடியூப் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
உக்ரைன் மீது போர் தொடுத்து வம்பில் சிக்கி கொண்ட ரஷ்யா - கூகுள், பேஸ்புக், யூடியூப் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
உக்ரைன் மீது போர் தொடுத்து வம்பில் சிக்கி கொண்ட ரஷ்யா - கூகுள், பேஸ்புக், யூடியூப் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பல்வேறு சமூக வலைத்தளங்களும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தற்போது தொடங்கியுள்ளன.

எங்கம்மா பேண்ட காணோம்.. கீழே ஒன்றுமே போடாமல் ஏர்போர்ட்டிற்கு வந்து ஷாக் கொடுத்த ராஷ்மிகா!!

பொருளாதார தடை:

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பல உலக நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், ரஷ்யாவுக்கு அளித்துவரும் சேவையை நிறுத்தி உக்ரைனுக்கு உதவிட முடிவு செய்துள்ளன. இதையடுத்து ஆப்பிள் நிறுவனம், உக்ரைனின் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்து வம்பில் சிக்கி கொண்ட ரஷ்யா - கூகுள், பேஸ்புக், யூடியூப் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
உக்ரைன் மீது போர் தொடுத்து வம்பில் சிக்கி கொண்ட ரஷ்யா – கூகுள், பேஸ்புக், யூடியூப் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

கூகுள் நிறுவனம், ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரஷ்யா பணம் சம்பாதிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் யூடியூப் நிறுவனம் ரஷ்ய அரசின், அனைத்து சேனல்களையும் முடக்கி, வருவாய் ஈட்டுவதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல் ட்விட்டர், ஸ்டார்லிங் உள்ளிட்ட இணைய சேவைகள் ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் தங்கள் நடவடிக்கை தொடர்ந்துள்ளனர். ஆனால் ரஷ்யா கடும் அதிர்ச்சியில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here