தமிழக UG TRB தேர்வர்களே…, முக்கிய அறிவிப்பு வெளியீடு.., மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக UG TRB தேர்வர்களே..., முக்கிய அறிவிப்பு வெளியீடு.., மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழக UG TRB தேர்வர்களே..., முக்கிய அறிவிப்பு வெளியீடு.., மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரிய வேண்டுமானால் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான UG TRB தேர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என பாட வாரியாக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு, பாட புத்தகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் அதன் நுண் பிரிவுகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம்.

இதனால், தேர்வர்கள் தகுந்த முறையில் தேர்விற்கு தயாராகுவதற்காக பிரபல “Dexter Academy” நிறுவனம் சலுகையுடன் கூடிய “course pack”யை பயிற்சி வகுப்புகள் வடிவில் வழங்கி வருகிறது. அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு வழங்கப்படும் இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்வதுடன், கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 7305533533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here