உதயநிதி ஸ்டாலின் கஷ்டப்படுவதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு – மனைவி கிருத்திகா ஓபன் டாக்!!

0
உதயநிதி ஸ்டாலின் கஷ்டப்படுவதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு - மனைவி கிருத்திகா ஓபன் டாக்!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் தனது உதயநிதி குறித்த முக்கிய கருத்து ஒன்றை அவரது மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

மனைவி கருத்து:

நடிகர் உதயநிதி ஸ்டாலின், தனது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் தனது கணவர் உதயநிதி நடிப்பு பற்றி அவரது மனைவி கிருத்திகா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, மாமன்னன் படம் பற்றி தன்னால் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில்  உதயநிதி பென்டை மாரி செல்வராஜ் நிமுத்துகிறாராம். இதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

எனக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவராவது அதை செய்யட்டும் என காமெடியாக தெரிவித்துள்ளார். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், எல்லா பொண்டாட்டிகளும் ஒரே மாதிரி இருக்காங்க. புருஷன் கஷ்டப்பட்டால் சந்தோஷப்படுகிறார்கள். என்ன பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here