2024: ஐபிஎல் முதல் உலக கோப்பை வரை.. போட்டிகளின் முழு லிஸ்ட் இதோ!

0
2024 போட்டிகளின் முழு லிஸ்ட்

இயல்பாகவே சினிமா, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் ஏற்படும் நிகழ்வுகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். குறிப்பாக விளையாட்டுத்துறை என்றாலே அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் மாவட்ட போட்டிகளில் இருந்து சர்வதேச போட்டி வரையும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் நடப்பு (டிசம்பர்) மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அரங்கேறக்கூடிய முக்கிய விளையாட்டு தொடர்களை கீழ் காணலாம்.

எதிர்வரும் முக்கிய விளையாட்டு தொடர்கள்:
  • டிசம்பர் 2023 – பிப்ரவரி 2024 – புரோ கபடி லீக்
  • மார்ச் – மகளிர் பிரீமியர் லீக்,  இந்தியன் சூப்பர் லீக்
  • ஏப்ரல் & மே – இந்தியன் பிரீமியர் லீக்
  • ஜூன் – T20 உலக கோப்பை

Enewz Tamil WhatsApp Channel 

பெட் ரூமில் கேமரா.., அந்த மாதிரி வீடியோவை வெளியிட்ட மர்ம நபர்.., பதறி போய் போலீசிடம் புகார் கொடுத்த  யூடியூபர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here