இல்லத்தரசிகளே.., காய்கறிகள் விலை நிலவரம்.., ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா??

0
இல்லத்தரசிகளே.., காய்கறிகள் விலை நிலவரம்.., ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா??
இல்லத்தரசிகளே.., காய்கறிகள் விலை நிலவரம்.., ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா??

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. மேலும் பருவமழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக காய்கறி வரத்து குறைவால், விலை எக்குத்தப்பாக அதிகரிக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்

காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 80
தக்காளி 40
பெரிய வெங்காயம் 36
பூண்டு 120
இஞ்சி 140
பீன்ஸ் 45
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 20
வெண்டைக்காய் 70
அவரைக்காய் 60
கத்தரிக்காய் 40

 

மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் மின்தடை.., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here