தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் உள்ளே!!

0

ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 14) சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சராசரியாக இருப்பதால், அதன் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு உதவும் ராதிகா.. கோபிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 24
பூண்டு 250
இஞ்சி 100
பீன்ஸ் 45
பீட்ரூட் 45
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here