தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!!

0

தமிழகத்தை பொறுத்த வரையில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில், வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கியதால், சந்தைக்கு வரும் காய்கறிகளின் தினசரி வரத்து குறைய தொடங்கி அதன் விலையும் எகிறியது. ஆனால், தற்போது காய்கறிகளின் வரத்து சற்று அதிகரிக்கவே அதன் ஒரு கிலோ விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 20
பெரிய வெங்காயம் 20
பூண்டு 328
இஞ்சி 130
பீன்ஸ் 60
பீட்ரூட் 45
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here