தமிழகத்தில் தொடர்ந்து மாறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0

தமிழகத்தை பொறுத்த வரையில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு தான் அன்றைய தினத்திற்கான காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கி வந்ததால், காய்கறிகளின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச் 21) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 30
பெரிய வெங்காயம் 28
பூண்டு 328
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

IPL 2024: நாளை ஆரம்பமாகும் ஐபிஎல் தொடர்.. மகுடம் சூடப்போவது யார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here