தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஜூன் 14) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 35 |
தக்காளி | 45 |
பெரிய வெங்காயம் | 34 |
பூண்டு | 150 |
இஞ்சி | 100 |
பீன்ஸ் | 40 |
பீட்ரூட் | 28 |
கேரட் | 70 |
உருளைக்கிழங்கு | 28 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 25 |
கத்தரிக்காய் | 30 |
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆதார் அட்டைதாரர்களே., இந்த இலவச சேவைக்கான காலக்கெடு நீட்டிப்பு., ஜாக்பாட் அறிவிப்பு!!