மதுரையில் நாளை ‘இந்த’ பகுதிகளில் பவர் கட்.,, மக்களே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

0
மதுரையில் நாளை ‘இந்த’ பகுதிகளில் பவர் கட்.,, மக்களே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!
தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை(ஜூன் 15) மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
மதுரை:
தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்கம் பள்ளிவாசல், யானைக்கல், புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகரம் ,பேச்சியம்மன் படித்துறை, வக்கீல் புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு .
ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பட்டிபுரம்,  ஜெர்மானுஸ் ஒரு பகுதி, விரட்டிப்பத்து , அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில் , எஸ்.எஸ்.காலனி,சம்பட்டிபுரம் , பொன்மேனி, கோச்சடை, முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாட்சி நகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம் நகர், பால் பண்ணை, சந்தை, GH, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ் மில், குறிஞ்சி நகர் சர்ச், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, தாகூர் ஸ்கூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here