இந்திய அணியானது தற்போது T20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இரு நாட்டு கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் கோப்பையுடன் நிற்கும் புகைப்படம் உள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக லைக்குகளை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/ind-vs-aus-test-22.jpg)
Enewz Tamil WhatsApp Channel
மக்களே உஷார்.. இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!