தமிழ் புத்தாண்டு எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ நிலவரம் இதோ!!!

0

தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் 13) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 32
பெரிய வெங்காயம் 30
பூண்டு 307
இஞ்சி 130
பீன்ஸ் 70
பீட்ரூட் 30
கேரட் 50
உருளைக்கிழங்கு 38
தேங்காய் 30
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 45
கத்தரிக்காய் 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here