TNTET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களே…, உங்களுக்கான இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNTET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களே..., உங்களுக்கான இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழகத்தை பொறுத்த வரையில், அரசு பள்ளியில் ஆசிரியராக பணி அமர வேண்டும் என்றால் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, TET தேர்வுக்காக பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்காகவே, TRB தேர்வானமானது சமீபத்தில் TET தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இதன்படி, வரும் ஏப்ரல் மாதம் TET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், அதற்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கு தேர்வர்கள் தங்களை தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப தனித்தனியாக பயிற்சி வகுப்புகளை நடத்துவதுடன் Book Material, Test Pack -ஐயும் ரூ. 7500 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here