தமிழக TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்..., மிஸ் பண்ணிடாதீங்க!!
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சமீபத்தில், போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே வெளியிட்டது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, ஜூலை மாதம் இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தற்போது இருந்தே தேர்வர்களான ஆசிரியர்கள் தயாராகும் வகையில்,  TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப பிரபல  “Dexter Academy” நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக Book Material, Test Pack -ஐயும் தனித்தனியாக ரூ. 7500 க்கு வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here