TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்., “குரூப் 4” தேர்வில் தேர்ச்சிக்கான மாஸ் அப்டேட்., தவறவிடாதீங்க!!!

0
TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்.,
TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்., "குரூப் 4" தேர்வில் தேர்ச்சிக்கான மாஸ் அப்டேட்., தவறவிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப “குரூப் 4” போட்டித்தேர்வு TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து ஓரிரு மாதங்களில் எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளதால், தேர்வில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு இப்போதே சிறந்த பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், “குரூப் 4” தேர்வுக்கான ஆன்லைன் கோர்ஸ் மட்டுமல்லாமல் புக் மெட்டீரியல் மற்றும் டெஸ்ட் பேக்-ஐ மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சிகளை வழங்கி, எண்ணற்றவர்களை தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படுகிறது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் எவ்வித Noises இல்லாமல் Interact செய்து கொள்ளும் படி உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ சேவைகள் வழங்கப்பட்டு உள்ளது
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here