TNPSC “குரூப் 1” தேர்வர்களே., சுலபமான தேர்ச்சிக்கு, இதுதான் பெஸ்ட்? அட்டகாசமான அப்டேட்!!!

0
TNPSC
TNPSC "குரூப் 1" தேர்வர்களே., சுலபமான தேர்ச்சிக்கு, இதுதான் பெஸ்ட்? அட்டகாசமான அப்டேட்!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில், 65 காலிப் பணியிடங்களுக்கான TNPSC “குரூப் 1” தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், கலந்து கொண்டு வெற்றி பெற பலரும் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் இதற்கான வினாக்கள் பல்வேறு பாடத் தொகுப்பின் உட்பிரிவு வரை கேட்கப்படுவதால் சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல்,கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வுக்கான “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ மிக குறைந்த பயிற்சி கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here