TNPSC குரூப் 4.., தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற வேண்டுமா?? அப்போ இந்த கேள்விகளை மிஸ் பண்ணாதீங்க!!!

0
TNPSC குரூப் 4.., தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற வேண்டுமா?? அப்போ இந்த கேள்விகளை மிஸ் பண்ணாதீங்க!!!
TNPSC குரூப் 4.., தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற வேண்டுமா?? அப்போ இந்த கேள்விகளை மிஸ் பண்ணாதீங்க!!!

TNPSC தேர்வுக்காக அனைவரும் தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கிய தமிழ் வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

1.கி. மு. 10 ஆம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள் எது ?

அ) யானைத் தந்தம்

ஆ) மயில் தோகை

இ) வாசனைப் பொருட்கள்

ஈ) இவை அனைத்தும் சரி

2.அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடமான பொருந்தல் எனும் சிற்றூர் எதன் அருகில் உள்ளது?

அ) பழனி

ஆ) புலிமான் கோம்பை

இ) தாதப்பட்டி

ஈ) ஆதிச்சநல்லூர்

3.தமிழகத்தில் முதுமக்கள் தாழி கிடைத்த இடம் எது ?

அ) அரியலூர்

ஆ) ஆதிச்சநல்லூர்

இ) அரிக்கமேடு

ஈ) துடியலூர்

4.ஆர்க்கியாலஜி என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் துறை எது’ ?

அ) தொல்லியல் துறை

ஆ) கணக்கீட்டு துறை

இ) புள்ளிவிவரத் துறை

ஈ) தடயவியல் துறை

5.கொற்கை துறைமுகத்தில் முத்து ஏற்றுமதி பற்றி குறிப்பிட்டவர் யார் ?

அ) யுவான் சுவாங்

ஆ) இட்சிங்

இ) சாணக்கியர்

ஈ) மார்க்கோபோலோவின் குறிப்புகள்

6.புகார் நகரில் கட்டப்பட்டிருந்த நாவாய்கள் அலைகளால் அலைப்புண்டு தறியில் கட்டப்பட்ட யானை போல் அசைந்தன என்று குறிப்பிடும் நூல் எது ?

அ) அகநானூறு

ஆ) பட்டினப்பாலை

இ) குறுந்தொகை

ஈ) மணிமேகலை

7.கலம் செய் கம்மியர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார் ?

அ) முத்து வியாபாரிகள்

ஆ) உப்பு வணிகர்கள்

இ) மிளகு வியாபாரிகள்

ஈ) கப்பல் செய்வோர்

8.பட்டினப்பாக்கம் என்பது என்ன ?

அ) நகர்புறம்

ஆ) வாணிப பகுதி

இ) கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்

ஈ) வனப்பகுதி

9.அகழ்வாய்வு செய்யத் தேவையான பண்பு என்பது எது?

அ) பொறுமை

ஆ) சிறுகச் சிறுக தோண்டுதல்

இ) நுட்பமான கலை நுணுக்கம்

ஈ) இவை அனைத்தும் சரி

10.முசிறி எம் மன்னனுக்குரிய துறைமுகம் ?

அ) பாண்டியர்

ஆ) சேரர்

இ) சோழர்

ஈ) பல்லவர்

11.பழங்காலத்தில் கடற்பயணத்தை எப்படி குறிப்பிடுவர்?

அ) பயணம்

ஆ) முந்நீர் வழக்கம்

இ) கடல்கோல்

ஈ) மூன்றும்

12.மருதநில கோட்டைக்கு ஈடான கப்பல்கள் பற்றி குறிப்பிடும் நூல் எது?

அ) பட்டினப்பாலை

ஆ) மதுரைக்காஞ்சி

இ) புறநானூறு

ஈ) பரிபாடல்

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும், பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு ரூ. 7500 மதிப்பில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

விடைகள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. ஈ) இவை அனைத்தும் சரி
2. அ) பழனி
3.ஆ) ஆதிச்சநல்லூர்
4. அ) தொல்லியல் துறை
5. ஈ) மார்க்கோபோலோவின் குறிப்புகள்
6. ஆ) பட்டினப்பாலை
7. ஈ) கப்பல் செய்வோர்
8.ஆ) வாணிப பகுதி
9. ஈ) இவை அனைத்தும் சரி
10.ஆ) சேரர்
11.ஆ) முந்நீர் வழக்கம்
12.இ) புறநானூறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here