TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

0
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான ரிசல்ட் இன்று வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 4

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குரூப் 4 போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 10,117 பணியிடங்களுக்கான 22,02,942 பேர் விண்ணப்பித்து அதில் 18,36,535 பேர் தேர்வை எழுதினர். தற்போது தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதற்கான ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் குரூப்-4 தேர்வு முடிவுகளை TNPSC விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறினர். இதையடுத்து மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சிலர் குரூப் 4 ரிசல்ட்டை சீக்கிரம் வெளியிட வேண்டும் என #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் காக்கி வந்தது.

தனது ரசிகருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய கிரிக்கெட் நட்சத்திரம்…, வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான ரிசல்ட் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது மதிப்பெண்ணை https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK என்ற இணையதளத்தில் Register Number, Date of Birth உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here