தனது ரசிகருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய கிரிக்கெட் நட்சத்திரம்…, வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
தனது ரசிகருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய கிரிக்கெட் நட்சத்திரம்..., வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
தனது ரசிகருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய கிரிக்கெட் நட்சத்திரம்..., வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன் தனது 99 வயதை எட்ட உள்ள ரசிகருக்கு பிறந்த நாள் பரிசு வழங்கி உள்ளார்.

கேன் வில்லியம்சன்:

சர்வதேச நியூசிலாந்து அணியானது, இலங்கை அணிக்கு எதிராக, சமீபத்தில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தி இருந்தது. இதில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் 3 இன்னிங்ஸில் தலா, ஒரு சதம் மற்றும் இரட்டை சதங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம், ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 883 புள்ளிகளை பெற்று 2வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவருக்கு உலக அளவில், சிறியவர் முதல் வயதில் பெரியவர் வரை ரசிகர்கள் உள்ளனர். இவரது தீவிர ரசிகர்களில் ஒருவரான, 99 வயதை எட்ட உள்ள ‘முரு’வை கேன் வில்லியம்சன் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதாவது, முரு-அவர்களின் 99 வது பிறந்த நாளுக்கு முன்பு கேன் வில்லியம்சன் இவரை நேரில் சந்தித்துள்ளார்.

ச்சே.., என்னது இதெல்லாம்.., முரட்டு தனமாக நடந்துகொண்ட பப்லு-ஷீத்தல் ஜோடி.., முகம் சுழிக்க வைக்கும் வீடியோ!!

மேலும், பிறந்தநாள் பரிசாக அவருக்கு தனது கையெழுத்திட்ட பேட் ஒன்றை கேன் வில்லியம்சன் பரிசளித்துள்ளார். இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், கேன் வில்லியம்சனின் செயலும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here