TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சிக்கான டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சிக்கான டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடம் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. 6000 மேற்பட்ட பணியிடங்கள் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அதற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வர்கள் பல போட்டிகளுக்கு இடையே இதில் வெற்றி பெற்று அரசு பணியில் அமர வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதை தேடித் தேடி அலைகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது மதுரையில் உள்ள பிரபல “EXAMSDAILY” நிறுவனம் TNPSC தேர்வர்களை தயார் படுத்தும் வகையில் மாதிரி வினாத்தாள்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத்திட்டங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை ஒரு வினா தொகுப்பாக தொகுத்து தேர்வர்களுக்கு ரூபாய் 999 மதிப்பில் வழங்கி வருகின்றனர். இந்தக் கேள்வித் தொகுப்பு நம்மை தேர்வுக்கு சிறந்த முறையில் தயார்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு தன்னம்பிக்கையையும் நமக்குள் ஏற்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மொபைல் எண்ணுக்கு கால் செய்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here