TNPSC “குரூப் 4” தேர்வில், தேர்ச்சி பெற சிறந்த வழி., இதுதான்? உடனே யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TNPSC “குரூப் 4” தேர்வில், தேர்ச்சி பெற சிறந்த வழி., இதுதான்? உடனே யூஸ் பண்ணிக்கோங்க!!
தமிழக அரசு பணியில் அமர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட தேர்வர்களுக்கு வர பிரசாதமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியானது. அதன்படி இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தேர்வர்கள் தங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக பிரபல “EXAMSDAILY” நிறுவனம் BOOK MATERIALS, TEST PACK- ஐ வழங்குவதுடன் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here