TNPSC “குரூப் 4” தேர்வர்களே., உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு., யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNPSC
TNPSC "குரூப் 4" தேர்வர்களே., உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு., யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசின் “குரூப் 4” பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை அடுத்த நவம்பர் மாதம் TNPSC தேர்வாணையம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பிறகு 2024 பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற இருப்பதால், இப்போதே தேர்வுக்கு தயராவது மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்ட “EXAMSDAILY” நிறுவனம், ரூ.7,500 மதிப்பிலான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும், வாரம் தோறும் கற்றலுக்கான பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை பதிவு செய்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 4 Online Live Course

 

Call us at 9943588533 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here