தமிழக மாணவர்களே…, அரசு வேலையில் நீங்க பணி அமர அரிய வாய்ப்பு!!

0
தமிழக மாணவர்களே..., அரசு வேலையில் நீங்க பணி அமர அரிய வாய்ப்பு!!
தமிழக மாணவர்களே..., அரசு வேலையில் நீங்க பணி அமர அரிய வாய்ப்பு!!

தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் பலர், அரசு வேலை வாங்க வேண்டிய குறிக்கோளுடன் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த வகையில், TNPSC குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகுவதற்காக பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வர்களுக்காக முந்தைய ஆண்டுக்கான 2012-ன் குரூப் 4 பொது தமிழ் வினாத்தாள் விடையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல Examsdaily நிறுவனமானது TNPSC யின் குரூப் 4 தேர்விற்கு தயாராகுவதற்கு ஏதுவாக, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் ரூ. 5000 மதிப்பில் TEST PACK அடங்கிய “COURSE PACK”-ஐ வழங்கி வருகிறது. மேலும், BOOK MATERIALS மட்டும் ரூ. 2000 மதிப்பிலும், TEST PACK மட்டும் ரூ. 1000 மதிப்பிலும் தனியாகவும் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here