தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலை ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலை ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்..., முழு விவரம் உள்ளே!!
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் விலை ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்..., முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருவதால், காய்கறிகளின் சாகுபடி குறைந்து வருகிறது. இதனால், அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளின் வரத்து சந்தைகளில் குறையவே, அதன் விலையும் ஏற்றத்தாழ்வுடனே இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 16) சென்னை கோயம்பேடில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

மணியை நாமினேஷனில் காப்பாற்றிய ஹவுஸ்மேட்ஸ்., கொந்தளித்து ஏழுந்த மாயா.., பிக்பாஸ் ப்ரோமோ 2 இதோ!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 56
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 30
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 40

 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here