TNPSC குரூப் 4.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? முக்கிய கேள்விகள் இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC குரூப் 4.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? முக்கிய கேள்விகள் இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!
TNPSC குரூப் 4.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? முக்கிய கேள்விகள் இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வுக்காக அனைவரும் தீவிரமாக தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள், கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

1.நீராவியை செஞ்சூடேற்றப்பட்ட இரும்பின் மீது செலுத்தும் போது உருவாகும் விளைபொருட்கள்

அ) FeO மற்றும் H2

ஆ) Fe2O3 மற்றும் H2

இ) Fe3O4 மற்றும் H2

ஈ) Fe மற்றும் H2O

2.கீழ்க்கண்டவற்றுள் எது நைட்ரஜன் உரம் அல்ல ?

அ) அம்மோனியம் சல்பேட்

ஆ) CAN

இ) யூரியா

ஈ) ஜிப்சம்

3.சதுப்பு நிலத் தாவரங்களில் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளருகின்றன. இவைகள் என்ன வேர்கள் என அழைக்கப்படும்.

அ) சுவாசிக்கும் வேர்கள்

ஆ) தூண் வேர்கள்

இ) ஒட்டுண்ணி வேர்கள்

ஈ) தொற்று வேர்கள்

4.மேலண்ணச் சுரப்பி ஆல் பாதிக்கப்படுவது எது?

அ) A(H]N 1) வைரஸ்

ஆ) ஹெப்பாட்டிடஸ் B – வைரஸ்

இ) இளம்பிள்ளை வாத வைரஸ்

ஈ) பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்

5.நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்

அ) முதலாம் சந்திர குப்தர்

ஆ) குமார குப்தர்

இ) ஸ்கந்த குப்தர்

ஈ) சமுத்திர குப்தர்

6.எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் “இலவச மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) காங்கிரஸ்

ஆ) நீதிக்கட்சி

இ) சுயராஜ்ஜிய கட்சி

ஈ) திராவிடக் கட்சி

7.கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை எந்த மொழியில் எழுதினார்?

அ) தமிழ்

ஆ) கன்னடம்

இ) உருது

ஈ) தெலுங்கு

8.டாக்டர்.எஸ்.தருமாம்பாள் என்பவரால் “ஏழிசை மன்னர்” என்ற பட்டத்தைப் பெற்றவர்?

அ) டி. கே.பகவதி

ஆ) எம்.கே.ராதா

இ) எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஈ) என்.எஸ். கிருஷ்ணன்

9.”முணுமுணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பினைப் பெற்றது ?

அ) கோல்கும்பாஸ்

ஆ) ஜூம்மா மசூதி

இ) கோல்கொண்டா

ஈ) மதரஸா

10.உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் எது?

அ) ஆசியா

ஆ) ஐரோப்பா

இ) தென் அமெரிக்கா

ஈ) வட அமெரிக்கா

11.ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களைப் பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக.

அ) இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காளதேசம்

ஆ) இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா

இ) வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா

ஈ) சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்

12.இந்திய திட்டக் குழுவின் தலைவர் யார்?

அ) இந்திய குடியரசு தலைவர்

ஆ) இந்திய பிரதம மந்திரி

இ) இந்திய நிதி அமைச்சர்

ஈ) இந்திய துணைக் குடியரசு தலைவர்

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும், பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு ரூ. 7500 மதிப்பில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. இ) Fe3O4 மற்றும் H2
2. ஈ) ஜிப்சம்
3.அ) சுவாசிக்கும் வேர்கள்
4. ஈ) பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்
5. ஆ) குமார குப்தர்
6. ஆ) நீதிக்கட்சி
7. ஈ) தெலுங்கு
8.இ) எம்.கே. தியாகராஜ பாகவதர்
9. அ) கோல்கும்பாஸ்
10.ஆ) ஐரோப்பா
11.சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
12.ஆ) இந்திய பிரதம மந்திரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here