அரசின் இந்த போட்டி தேர்வில் தாலியை கழட்டி வைத்த பெண்., அதிகாரிகளுக்கு Punishment? பரபரப்பான தகவலை வெளியிட்ட கர்நாடக!!!

0

அண்மை காலமாக அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வில் ஒரு சில தேர்வர்கள் புளு டூத் மூலம் மோசடி செய்து வருவதால், கடும் கட்டுப்பாடுகளை தேர்வாணையம் விதித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக தேர்வாணையம் நடத்திய தேர்வில் புளு டூத் முறைகேடு செய்ததாக கடந்த வாரம் 22 தேர்வர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர்வில், பெண் ஒருவரின் தாலியை கழட்டி வைத்துவிட்டு தேர்வு அறைக்குள் செல்ல அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த பெண்ணும் வேறு வழியில்லாமல் தாலியை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அறிந்த மாவட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேர்வு அதிகாரிகளை கண்டித்து விட்டு, அந்த பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி மறுநாள் (நவ.13) திங்கட்கிழமை பொது விடுமுறை? அரசாணை வெளியிட வாய்ப்பு? முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here