TNPSC குரூப் 1 தேர்வர்களே.., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவது எப்படி? மாஸ் அப்டேட்!!!

0

TNPSC தேர்வாணையம் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வை, விரைவில் அறிவிக்க உள்ளனர். இதனால் தேர்வர்கள் அனைவரும் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு துறைகளில் அமர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. இவர்களுக்காகவே முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, மிக குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன் கோர்ஸ்”-ஐ அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த கட்டணம் என்றாலும், நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களால் பாடத்திட்டங்கள் நடத்தப்படுவதால், தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் முழுமையாக தயாராகி விடலாம். நீங்களும் பயன் பெற விரும்பும் பட்சத்தில், கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here