TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு., வெற்றி பெற இதுதான் சிறந்த வழி…, உடனே அப்ளை செய்யுங்க!!!

0
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு., வெற்றி பெற இதுதான் சிறந்த வழி…, உடனே அப்ளை செய்யுங்க!!!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு., வெற்றி பெற இதுதான் சிறந்த வழி…, உடனே அப்ளை செய்யுங்க!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆணையர், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் “குரூப் 1” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த கட்டணத்தில் தேர்வுக்கான புக் மெட்டீரியல், டெஸ்ட் பேக் மற்றும் ஆன்லைன் கோர்ஸ் பேக்-ஐ வெளியிட்டுள்ளனர்.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here