TNPSC “குரூப் 1” தேர்வர்களே., இதை மட்டும் கண்டிப்பாக செஞ்சுடுங்க., மதிப்பெண் எடுக்க இது தான் வழி!!

0
TNPSC “குரூப் 1” தேர்வர்களே., இதை மட்டும் கண்டிப்பாக செஞ்சுடுங்க., மதிப்பெண் எடுக்க இது தான் வழி!!
TNPSC “குரூப் 1” தேர்வர்களே., இதை மட்டும் கண்டிப்பாக செஞ்சுடுங்க., மதிப்பெண் எடுக்க இது தான் வழி!!

TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல பணிகளுக்கான பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்று கட்டங்களாக நடக்கும் இத்தேர்வுக்கு தயாராகுபவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி பாடப் புத்தகங்களை படித்தால் மட்டுமே போதும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களின் படி பயிற்சி அளிப்பதற்கு EXAMSDAILY என்ற நிறுவனம் குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

EXAMSDAILY நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்;

  • தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை குறைவான விலையில் நடத்தப்பட்டு வருகிறது.
  • தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு குரூப் 1 க்கான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு குறித்த முழு விவரங்களையும் புரியும்படி ஆசிரியர்களால் விவரிக்கப்படும்.
  • மேலும் இந்த ஆன்லைன் வகுப்பின் போது எழும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒருமுறை 9000 கட்டணம் செலுத்துபவர்கள், வாழ்நாள் முழுவதும் தாங்கள் எழுதும் தேர்வுக்கு தயாராகி கொள்வதற்கு வசதியாக ஆன்லைன் வகுப்புகளை வீடியோவாக பதிவு செய்து தரப்படும்.
  • இவ்வாறு எக்கசக்க சிறப்பம்சங்களை கொண்ட எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து தேர்வுக்கு தயாராக கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here