TNPSC “குரூப் 1” தேர்வர்களே., நடப்பாண்டு தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு? அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!!!

0
TNPSC
TNPSC "குரூப் 1" தேர்வர்களே., நடப்பாண்டு தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு? அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் “குரூப் 1” பிரிவில் 32 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. குறுகிய காலத்தில் இந்த குறைந்தபட்ச பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இதுபோன்றவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை வழங்கி வரும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ரூ.9,000 கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group-I Online Live Course

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here