லியோ படத்தில் சிறப்பு காட்சிகள் கிடையாது…, இத்தன மணிக்கு தான் ஸ்டார்ட் ஆகும்…, வெளியான முக்கிய தகவல்!!

0
லியோ படத்தில் சிறப்பு காட்சிகள் கிடையாது..., இத்தன மணிக்கு தான் ஸ்டார்ட் ஆகும்..., வெளியான முக்கிய தகவல்!!
லியோ படத்தில் சிறப்பு காட்சிகள் கிடையாது..., இத்தன மணிக்கு தான் ஸ்டார்ட் ஆகும்..., வெளியான முக்கிய தகவல்!!

தென்னிந்திய திரையுலகமே தற்போது பெரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்திற்கு தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட முக்கிய பல முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏக போக எதிர்பார்ப்பு உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

நாளை (அக்டோபர் 19) திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிறப்பு காட்சி குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், லியோ படத்திற்கான சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்த படி காலை 9 மணிக்கு திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here