TNPSC குரூப் 1 தேர்வர்களே., குறைந்த பணியிடங்களில் தேர்ச்சி பெறுவது எப்படி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

0

TNPSC குரூப் 1 தேர்வர்களே., குறைந்த பணியிடங்களில் தேர்ச்சி பெறுவது எப்படி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் குறைந்த பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? என குழப்பத்துடனும் உள்ளனர்.

இவர்களுக்காகவே நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வரும் “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம், சிறந்த பயிற்சி மட்டுமல்லாமல் இலக்கை அடைவதற்கான வழிகாட்டுதலும் கிடைக்கிறது. இதனால் தேர்வுக்கு முன்னதாகவே, தேர்வர்கள் எளிதில் தயாராகி விடலாம். பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 9943588533

2024- 25 ம் கல்வியாண்டில் 10 & 12 ம் வகுப்பில் CBSE பாடத்திட்டம் – கல்வித்துறை தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here