TNPSC குரூப் 1 தேர்வர்களே…, தேர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்…, மிஸ் பண்ணிடாதிங்க!!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களே..., தேர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்..., மிஸ் பண்ணிடாதிங்க!!
TNPSC குரூப் 1 தேர்வர்களே..., தேர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்..., மிஸ் பண்ணிடாதிங்க!!
குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டதையடுத்து, தேர்வர்கள் தீவிரமாக தயாராக தொடங்கி விட்டனர். இத்தகைய தேர்வர்களுக்காகவே, பிரபல EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

EXAMSDAILY நிறுவனத்தின் சிறப்புகள்,

  • TNPSC குரூப் 1 தேர்விற்கு தயாராகுவதற்கான BOOK MATERIALS, TEST PACK, ஆன்லைன் வகுப்புகள் அடங்கிய Course Pack-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை எவ்வித Noises இல்லாமல் ஆசிரியர்களிடம் உடனடியாக கேட்டறியும் வகையில், வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து தேவர்கள் தெளிவுற உயர்தரமான வசதிகளை இந்நிறுவனம் செய்துள்ளது.
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதோடு, தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை அடைய வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுகின்றன.
  • இந்த  Course Pack தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

    Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here