பிக் பாஸ் சீசன் 7.., பல்டி  அடித்த  கமல்.., பிரதீப்  வீட்டுக்குள்  சென்றாரா? வெளிவந்த புகைப்படம்!! 

0
பிக் பாஸ் சீசன் 7.., பல்டி  அடித்த  கமல்.., பிரதீப்  வீட்டுக்குள்  சென்றாரா? வெளிவந்த புகைப்படம்!! 
பிக் பாஸ் சீசன் 7.., பல்டி  அடித்த  கமல்.., பிரதீப்  வீட்டுக்குள்  சென்றாரா? வெளிவந்த புகைப்படம்!! 
பிக் பாஸ்  சீசன்  7 இந்த வாரம் பல கலவரங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது. மாயாவும் அவரது கேங்கும் ஸ்மால்  பாஸ்  வீட்டினரை படாதபாடு  படுத்தி எடுத்தனர். மேலும்  குரூபிசம் என்ற  பெயரில் ரசிகர்கள்  முகம்  சுளிக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர். பிரதீப் வெளியேறியதற்கு சரியான காரணம் வேண்டும் என்று  அர்ச்சனா, விசித்ரா  போராடி வருகின்றனர்.
இந்த வாரம்  கமல்  அவர்களுக்கு  சரியான  பதிலடி கொடுப்பாரா?? என்று ரசிகர்கள்  காத்து கொண்டிருக்கும்  நிலையில்  இப்பொழுது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது, கமல் தீர  விசாரித்து தான்  தீர்ப்பு  வழங்கப்பட்டது,
ஆனால்  குற்றம்  சாட்டப்பட்டவர்கள் ஒழுங்கா  என்று அவர்களின்  நடத்தையில் வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார். கண்டிப்பாக  இன்றைக்கு  ஒரு சம்பவம் காத்து கொண்டுள்ளது மட்டும் தெரிகிறது. அதுமட்டுமின்றி பிரதீப்  வீட்டிற்குள்  வர போவதாக  செய்திகள்  பரவி வருகிறது.  மேலும்  ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here