இன்ஜினியரிங் பட்டதாரிகளே…, அரசு வேலைக்கான அரிய வாய்ப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

0
இன்ஜினியரிங் பட்டதாரிகளே..., அரசு வேலைக்கான அரிய வாய்ப்பு..., யூஸ் பண்ணிக்கோங்க!!
இன்ஜினியரிங் பட்டதாரிகளே..., அரசு வேலைக்கான அரிய வாய்ப்பு..., யூஸ் பண்ணிக்கோங்க!!

இன்ஜினியரிங் படித்த பல பட்டதாரிகளுக்காகவே, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள CESE உதவி பொறியாளர் (AE)  பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல “EXAMSDAILY” நிறுவனம் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் அடிப்படையான நிலை முதல் அதன் நுண் பிரிவுகள் வரை கைதேர்ந்த ஆசிரியர்களால் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ சலுகை விலையில் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள, கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் அல்லது எண்ணை தொடர்பு கொண்டும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here