TNPSC தேர்வில் வெற்றி பெற இதுதான் ‘Best Time’., உங்களுக்காக சூப்பர் சான்ஸ யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNPSC தேர்வில் வெற்றி பெற இதுதான் 'Best Time'., உங்களுக்காக சூப்பர் சான்ஸ யூஸ் பண்ணிக்கோங்க!!!
TNPSC தேர்வில் வெற்றி பெற இதுதான் 'Best Time'., உங்களுக்காக சூப்பர் சான்ஸ யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த வகையில், குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல EXAMSDAILY நிறுவனம் பல்வேறு அரசு போட்டித் தேர்வர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

மேலும் TNPSC போட்டி தேர்வர்களுக்கு தயாராக்குவதற்கு ஏற்ப 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தை உள்ளடக்கிய 11 புத்தக தொகுப்பை ரூபாய் 2500 க்கு வழங்குகின்றனர். பொது தமிழ் புத்தகம் மட்டும் வாங்க விரும்புவோர் ரூபாய். 499 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேற்கூறிய இந்த சூப்பர் சான்ஸை பயன்படுத்தி கொள்ள கீழே கொடுத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here