அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலையானது, தினசரி சந்தைக்கு வரும் வரத்தை பொறுத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, பருவநிலை மாற்றமடையும் காரணத்தால் அத்தியாவசிய காய்கறிகளின் சாகுபடி குறைவதால், வரத்தும் சந்தைகளில் குறைய தொடங்கி உள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் கிலோ 60 ரூபாய் விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது இரட்டிப்பாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் விற்பனையாகும் ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 120 to 130 |
தக்காளி | 25 |
பெரிய வெங்காயம் | 22 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 70 |
பீட்ரூட் | 20 |
கேரட் | 30 |
உருளைக்கிழங்கு | 32 |
தேங்காய் | 32 |
வெண்டைக்காய் | 20 |
அவரைக்காய் | 80 |
கத்திரிக்காய் | 30 |