உலக கோப்பையில் சூப்பர் மேனகாக மாறிய சர்வதேச வீரர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
உலக கோப்பையில் சூப்பர் மேனகாக மாறிய சர்வதேச வீரர்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
உலக கோப்பையில் சூப்பர் மேனகாக மாறிய சர்வதேச வீரர்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 288 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் காரணமாக இருந்தாலும், மிட்செல் சான்ட்னர் செய்த செயல் தான் காரணம் என்று விமர்சனம் உலா வருகின்றன. அதாவது இந்த போட்டியில் மிட்செல் சான்ட்னரின் அசாத்தியமான கேட்ச் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் மிக சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டும் வருகிறது.

உலக கோப்பை 2023: தொடர் வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா…, பங்களாதேஷிற்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here