தமிழகத்தில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்தானது தினசரி குறைந்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக, வெங்காயத்தின் வரத்து சந்தைகளில் மிகவும் குறைந்துள்ளதால், அதன் விலை உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது. சென்னையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
தக்காளி | 22 |
சின்ன வெங்காயம் | 100 |
இஞ்சி | 200 |
பீன்ஸ் | 70 |
பீட்ரூட் | 32 |
கேரட் | 40 |
உருளைக்கிழங்கு | 32 |
தேங்காய் | 30 |
வெண்டைக்காய் | 24 |
மாங்காய் | 70 |
கத்திரிக்காய் | 35 |