![லியோ படத்திற்காக மதுரையில் பிரபல நிறுவனம் செய்த செயல்.., ஊழியர்கள் பாராட்டு மழை!! லியோ படத்திற்காக மதுரையில் பிரபல நிறுவனம் செய்த செயல்.., ஊழியர்கள் பாராட்டு மழை!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/featite-dflsjdf-768x636.jpg)
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சரிசமமாக வேலைக்கு சென்று வருகின்றனர். வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை என இருக்கும் சிலர் மனஅழுத்தத்திற்கு ஆளாக கூடும். இதனாலேயே சில IT நிறுவனங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க சுற்றுலா, பார்ட்டி என சில அழைத்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் மதுரையில் இயங்கும் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் தங்களின் பணியாளர்களை, லியோ படம் ரிலீசாகும் முதல் நாள் அன்று அழைத்து செல்ல ஏற்பாடு செய்து டிக்கெட்களை புக்கிங் செய்துள்ளனர். இப்படி தங்களின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை குஷிப்படுத்தும் விதத்தில் EXAMSDAILY நிர்வாகம் செய்திருக்கும் செயல் மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
View this post on Instagram