இந்தியாவில் இளம் வீரர்களை இனம் கண்டறிவதற்காக பல்வேறு உள்ளூர் போட்டிகளை பிசிசிஐயானது நடத்தி வருகிறது. இந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 39 அணிகள் தேர்வு செய்யப்பட்டு சையத் முஷ்டாக் அலி வருடந்தோறும் இந்தியாவில் நடைபெறு வருவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, சையத் முஷ்டாக் அலியின் 16 சீசனுக்கான முதல் சுற்றுகள் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
டி20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில், 39 அணிகள் 5 குரூப்களின் கீழ் தலா 7 முதல் 9 வரையிலான அணிகளாக பிரிக்கப்பட்டு, முதலில் லீக் சுற்றுகள் போல் போட்டியிட உள்ளன. இந்த சையத் முஷ்டாக் அலி டிராபியை ஜியோ சினிமா நேரடியாக ஒளிபரப்ப செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஜியோ சினிமா இந்த டிராபிக்கான ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது.
உலக கோப்பையில் இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உறுதி?? வெளியான புள்ளிவிவரம்!!
Jio Cinema promo for Syed Mushtaq Ali….!!!!
– The Carnival for domestic players in India starts on October 16th.pic.twitter.com/ixLRq4Ff2f
— Johns. (@CricCrazyJohns) October 13, 2023