தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை..., இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??
தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை..., இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் குறைந்து வருகிறது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறையவே அதன் விலை தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகத்தில் தக்காளியின் விலையும், இம்மாதம் சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ. 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் தக்காளியின் விலை உயர தொடங்கி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 29) விற்பனையாகும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 95
தக்காளி 45
பெரிய வெங்காயம் 55
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 45
பீட்ரூட் 30
கேரட் 30
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 30
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 50
கத்திரிக்காய் 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here