தமிழகத்தில் குறையாத காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் குறையாத காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் குறையாத காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு விற்பனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் குறையவே தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் குறைய தொடங்கியது. இதனால், அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடனே ஒவ்வொரு நாளும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 95
தக்காளி 40
பெரிய வெங்காயம் 55
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 70
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 36
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 70
கத்திரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here