தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகள் வாங்க சரியான நேரம் இது தான்…, ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!! 

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகள் வாங்க சரியான நேரம் இது தான்..., ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!! 
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகள் வாங்க சரியான நேரம் இது தான்..., ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!! 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால், காய்கறிகளின் விளைச்சல் மிகுந்த பாதிப்படைந்தது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலையும் அதிகரித்து வந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 30) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 30
பெரிய வெங்காயம் 26
பூண்டு 180
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 20
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here