தமிழகத்தில் சரிவை சந்திக்காத சின்ன வெங்காயம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
தமிழகத்தில் சரிவை சந்திக்காத சின்ன வெங்காயம்..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
தமிழகத்தில் சரிவை சந்திக்காத சின்ன வெங்காயம்..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரம் காட்டி வரும் நிலையில், காய்கறிகளின் விளைச்சல் குறைய தொடங்கி விட்டது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, சமையலுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோவே 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இன்று (நவம்பர் 4) சென்னையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 110
தக்காளி 35
பெரிய வெங்காயம் 65
பூண்டு 180
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 40
கேரட் 30
உருளைக்கிழங்கு 34
தேங்காய் 32
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here