தமிழக மக்களே…., சின்ன வெங்காயம் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழக மக்களே...., சின்ன வெங்காயம் விலையில் அதிரடி மாற்றம்..., முழு விவரம் உள்ளே!!
தமிழக மக்களே...., சின்ன வெங்காயம் விலையில் அதிரடி மாற்றம்..., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் வடகிழக்கு பருவ மழையால் மாநிலம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் நீர் தேங்கிய விதமாகவே உள்ளது. இது ஒரு புறம் இருக்க, காய்கறிகளின் விளைச்சலோ குறைந்து கொண்டே வருகிறது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைத்து அதன் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 30) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 60
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 50
பீட்ரூட் 35
கேரட் 30
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 30
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 45
கத்திரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here